« இல்லம்

கூகிள் விளம்பரம் அச்சில்.Introducing Microsoft Silverlightவிக்கிபீடியா தேடுபொறியப்பான் சிறுவர் தினம்புதிய யாகூ அரட்டைGraphs in Google Spreadsheetகண்களை நம்பாதீர்கள்இலக்கணப் பிழைகள்பெண்களும் வாகனங்களும்Google Notebook  »







Windows Live Folders - beta
மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று நான் சொல்லத் வேண்டியதில்லை)




 
3 பின்னூட்டங்கள்:
முதல்ல மன்னிக்கனும் " Windows Live Folders - beta" க்கான பின்னூட்டமில்லை . . .
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பனும் என்டு பாத்தன் ஒரு தொடுப்பையு காணவில்லை
அதால இங்க அனுப்புறன்

நான் MAYURAN யாழ்ப்பாணத்தில என்ன நித்திரை என்டு கூப்பிடுவீங்க ????? {ஞாபகம் இருக்கிதா ?}

இனி ஒருக்கா http://wikimapia.org/ பற்றி போடுங்க open என்டதால நாம்மட இடங்களை நாமளே பதியலாம் . . .GOOGLE Earth அளவு இல்லை என்டாலும் ஏதோ ஒன்டு நல்லாஇருக்கு.

பகீ!
படித்தேன். பார்க்கிறேன்

//http://wikimapia.org/ பற்றி போடுங்க //

இது விக்கிமாபியா பற்றிய பதிவு
http://valai.blogspirit.com/archive/2007/01/24/map.html



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
கூகிள் விளம்பரம் அச்சில்.
Introducing Microsoft Silverlight
விக்கிபீடியா தேடுபொறி
யப்பான் சிறுவர் தினம்
புதிய யாகூ அரட்டை
Graphs in Google Spreadsheet
கண்களை நம்பாதீர்கள்
இலக்கணப் பிழைகள்
பெண்களும் வாகனங்களும்
Google Notebook

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution