« இல்லம்

விக்கிபீடியா தேடுபொறியப்பான் சிறுவர் தினம்புதிய யாகூ அரட்டைGraphs in Google Spreadsheetகண்களை நம்பாதீர்கள்இலக்கணப் பிழைகள்பெண்களும் வாகனங்களும்Google Notebookதமிழையும் பாவிக்கலாம்கணினிகள்  »







Introducing Microsoft Silverlight
மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய plug-in ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது.



இதைப்பற்றி மைக்ரோசொவ்ற் என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.

Microsoft® Silverlight™ is a cross-browser, cross-platform plug-in for delivering the next generation of .NET based media experiences and rich interactive applications for the Web. Silverlight offers a flexible programming model that supports AJAX, VB, C#, Python, and Ruby, and integrates with existing Web applications. Silverlight supports fast, cost-effective delivery of high-quality video to all major browsers running on the Mac OS or Windows.

 
3 பின்னூட்டங்கள்:
Hi,

Check your textlinkads. You must have got some referral fee. Bcos my site has got accepted and I signed up as your referral.....

இது பழசு கண்ணா பழசு ஏற்கனவே மேக்ரோமீடியாவில் உள்ள தொழில்நுட்பத்தை அப்படியே மைக்ரோசாஃப்ட் காப்பி அடித்துள்ளது

lfc fan கிடைச்சிருக்கு நன்றி.

அனானி வாங்க. மக்ரோமீடியாவா? அப்பிடியெண்டா?? அதுதான் இப்ப அடொப்புக்க போயிட்டுதே. இப்ப adobe flash player தான்.

என்ன இருந்தாலும் மைக்ரோசொவ்ற்றுக்கு இது புதுசுதானே. அதைவிட இதில சில கூடின வசதிகள் இருக்குது. பிறகொரு பதிவில ஆறுதலா சொல்லுறன்.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
விக்கிபீடியா தேடுபொறி
யப்பான் சிறுவர் தினம்
புதிய யாகூ அரட்டை
Graphs in Google Spreadsheet
கண்களை நம்பாதீர்கள்
இலக்கணப் பிழைகள்
பெண்களும் வாகனங்களும்
Google Notebook
தமிழையும் பாவிக்கலாம்
கணினிகள்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution