« இல்லம்

கண்களை நம்பாதீர்கள்இலக்கணப் பிழைகள்பெண்களும் வாகனங்களும்Google Notebookதமிழையும் பாவிக்கலாம்கணினிகள்Adobe Flash CS3 Professionalஅடொப் புதிய வெளியீடுகள்அடொப் அப்பலோ வெளியானதுஅலுவலகத்தில் தூங்குவது எப்படி?  »







Graphs in Google Spreadsheet
சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.

கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.

கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.




 
5 பின்னூட்டங்கள்:
ஓ வாங்கோ வாங்கோ, கண்டது சந்தோஷம்

did you visit the zoho sheet. sheet.zoho.com/zoho.com

Pallavas

வணக்கம் பகீ

மிக்க நன்றி

வாங்க கானா பிரபா. பிரச்சனை தீரந்துது எண்டு சொன்னது தான் தாமதம் திருப்பியும் இணையம் வேலை செய்யாமல் விட்டுவிட்டுது...

ம் என்ன செய்யிறது.

அனானி வாங்க,
அட இதுநாள் வரைக்கும் பாத்ததே இல்ல. தகவலுக்கு நன்றி.

மயூநதன் உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
கண்களை நம்பாதீர்கள்
இலக்கணப் பிழைகள்
பெண்களும் வாகனங்களும்
Google Notebook
தமிழையும் பாவிக்கலாம்
கணினிகள்
Adobe Flash CS3 Professional
அடொப் புதிய வெளியீடுகள்
அடொப் அப்பலோ வெளியானது
அலுவலகத்தில் தூங்குவது எப்படி?

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution