கூகிள் விளம்பரம் அச்சில்.
கூகிள் தனது Adword உடன் Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது- எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
- ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
- எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?


