« இல்லம்

பெண்களும் வாகனங்களும்Google Notebookதமிழையும் பாவிக்கலாம்கணினிகள்Adobe Flash CS3 Professionalஅடொப் புதிய வெளியீடுகள்அடொப் அப்பலோ வெளியானதுஅலுவலகத்தில் தூங்குவது எப்படி?மலைநாடானுக்கு நன்றிகள்.உலகின் மிகச்சிறிய flash memory  »







இலக்கணப் பிழைகள்
ஆங்கில மொழியினை பயன்படுத்தும்போது நாங்கள் விடுகின்ற மிகமோசமான பத்து இலக்கண சொற்பிழைகளை ஒரு ஆங்கில இணையத்தளம் பட்டியல் இட்டிருந்தது. பார்த்துவி்ட்டு உண்மைதானா என்று சொல்லுங்கள். (எனக்கு இரண்டு மூன்று பிழை வாறது)

#1: Loose for lose
No: I always loose the product key.
Yes: I always lose the product key.

#2: It's for its (or god forbid, its')
No: Download the HTA, along with it's readme file.
Yes: Download the HTA, along with its readme file.
No: The laptop is overheating and its making that funny noise again.
Yes: The laptop is overheating and it's making that funny noise again.

#3: They're for their for there
No: The managers are in they're weekly planning meeting.
Yes: The managers are in their weekly planning meeting.
No: The techs have to check there cell phones at the door, and their not happy about it.
Yes: The techs have to check their cell phones at the door, and they're not happy about it.

#4: i.e. for e.g.
No: Use an anti-spyware program (i.e., Ad-Aware).
Yes: Use an anti-spyware program (e.g., Ad-Aware).
Note: The term i.e. means "that is"; e.g. means "for example". And a comma follows both of them.

#5: Effect for affect
No: The outage shouldn't effect any users during work hours.
Yes: The outage shouldn't affect any users during work hours.
Yes: The outage shouldn't have any effect on users.
Yes: We will effect several changes during the downtime.
Note: Impact is not a verb. Purists, at least, beg you to use affect instead:
No: The outage shouldn't impact any users during work hours.
Yes: The outage shouldn't affect any users during work hours.
Yes: The outage should have no impact on users during work hours.

#6: You're for your
No: Remember to defrag you're machine on a regular basis.
Yes: Remember to defrag your machine on a regular basis.
No: Your right about the changes.
Yes: You're right about the changes.

#7: Different than for different from
No: This setup is different than the one at the main office.
Yes: This setup is different from the one at the main office.
Yes: This setup is better than the one at the main office.

#8 Lay for lie
No: I got dizzy and had to lay down.
Yes: I got dizzy and had to lie down.
Yes: Just lay those books over there.

#9: Then for than
No: The accounting department had more problems then we did.
Yes: The accounting department had more problems than we did.
Note: Here's a sub-peeve. When a sentence construction begins with If, you don't need a then. Then is implicit, so it's superfluous and wordy:
No: If you can't get Windows to boot, then you'll need to call Ted.
Yes: If you can't get Windows to boot, you'll need to call Ted.

#10: Could of, would of for could have, would have
No: I could of installed that app by mistake.
Yes: I could have installed that app by mistake.
No: I would of sent you a meeting notice, but you were out of town.
Yes: I would have sent you a meeting notice, but you were out of town.

 
5 பின்னூட்டங்கள்:
பகீ!
நான் தமிழையே இலக்கணப்பிழையுடன் எழுதுவதாக பல பதிவர்கள் கூறுவார்கள். இந்த லச்சணத்தில் ஆங்கிலமா?
ம்

பயனுள்ள தகவல்கள் நன்றி !

சில பிழைகள் பெரும்பான்மைப் பயன்பாட்டில் இருப்பவைதான்.

ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வசதி உள்ளது. இப்படிப் பெரும்பான்மைப் புழக்கத்தில் இருக்கும் இவை தனியான வார்த்தைகளாக ஏற்கப்பட்டுவிடும் காலப்போக்கில்.

Sulphur - sulfur
Colour-color
என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட மாதிரி :-))

hariharan வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அது சரி உங்களுக்கு யார் சொன்னார்கள் colour - color ஆகவும் sulphur - sulfur ஆகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்று.

முன்னையது ஆங்கிலம் கண்டு பிடித்தவர்களின் ஆங்கிலம் (பிரி்த்தானியர்களின்) பின்னையது அமெரிக்கர்களின். அவர்கள் தங்கள் இலகுக்காக பின்னயது போன்று எழுத்துக்களை அடுக்கிக்கொண்டார்கள். கணினியி்ல் அமெரிக்க ஆதிக்கம் அதிகமாய் இருப்பதால் நாமும் அவற்றை பயன்படுத்த தொடங்கியிருக்கிறோமே தவிரி பிருத்தானியர்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை. அவரகளின் இராணி மொழி ஒருபோதும் அவ்வளவு இலகுவாக மாறிவிடாது.

நீங்கள் உங்கள் கணினியில் UK English என தேர்ந்து விட்டு வேலை தட்டெழுதி பாருங்கள். color என தட்டெழுத்திட்டால் முழுப்பிழை எனக்காட்டும்.

யோகன் அண்ணா வாங்க. யார்சொன்னது உங்கள் தமிழில் இலக்கண பிழை இருக்கின்றது என்று. சில எழுத்துப்பிழைகளை மட்டும் தான் நான் கண்டிருக்கின்றேன்.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
பெண்களும் வாகனங்களும்
Google Notebook
தமிழையும் பாவிக்கலாம்
கணினிகள்
Adobe Flash CS3 Professional
அடொப் புதிய வெளியீடுகள்
அடொப் அப்பலோ வெளியானது
அலுவலகத்தில் தூங்குவது எப்படி?
மலைநாடானுக்கு நன்றிகள்.
உலகின் மிகச்சிறிய flash memory

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution