சுற்றுலாப் போனோம்
இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்« இல்லம்
உங்கள் குடிலுக்கு மணிக்கூடுசூத்திரஞானம்சிறையிலிருந்து ஒரு கடிதம்ஈழத்து நூல்கள்கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்வானம்பாடிகதிரைச் சிலேடை வெண்பா 17-20என்றென்றும் பல்ஸ்தீன்கதிரைச் சிலேடை வெண்பா 16,17கதிரைச் சிலேடை வெண்பா 11-15 »
நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு
பகீ!
யாழ் பல்கலைக்கழகமா???
என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
யோகன் பாரிஸ்
யாழ் பல்கலைக்கழகமா???
என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
யோகன் பாரிஸ்
எங்க போனியளோ தெரியாது. ஆனா 'வில்லூண்டி'யக் காணேல.
வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)
வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)
கலாநிதி, சயந்தன், யோகன், வசந்தன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இல்லை. இது வட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டவை. சயந்தன் நான் யாரெண்டு கேட்டு பிரச்சனையில மாட்டி விட்டுராதயிங்கோ.
வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா
உது பழைய படம் போல 01.00.00 காட்டுது
கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே
வணக்கம், பகீ
ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ...........!
(கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.....................)
ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ...........!
(கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.....................)
பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??
பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?
ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு :(
நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.
நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.
பின்னூட்டம் ஒன்றை இட