« இல்லம்

சூத்திரஞானம்சிறையிலிருந்து ஒரு கடிதம்ஈழத்து நூல்கள்கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்வானம்பாடிகதிரைச் சிலேடை வெண்பா 17-20என்றென்றும் பல்ஸ்தீன்கதிரைச் சிலேடை வெண்பா 16,17கதிரைச் சிலேடை வெண்பா 11-15கதிரைச் சிலேடை வெண்பா 6 -10  »உங்கள் குடிலுக்கு மணிக்கூடு
நான் பலருடைய பதிவுகளுக்கு செல்லும்போது கரையிலிருக்கின்ற தொடுப்புகளை அவதானிப்பது வழக்கம். இப்படிப் பார்க்கின்ற போது பலருடைய பதிவுகளில் அடொப் பிளாஸ்(Adobe Flash) மென்பொருளால் செய்யப்பட்ட ஒரு மணிக்கூட்டினை அவதானித்திருக்கிறேன். ஆனால் அதன்மேல் சுட்டியை கொண்டு செல்லும்போத அது ஒரு விளம்பரமாக தொழிற்படுவதை அவதானித்திருக்கின்றேன்.

இதன் விளைவுதான் இந்த கம்பி மணிக்கூடு. கீழ்வரும் நிரலை உங்கள் குடிலின் தேவையான இடத்தி்ல் ஒட்டுவதன் மூலம் ஒரு அழகிய மணிக்கூடினை பெற முடியும். உங்கள் பின்புல நிறம் என்னவாக இருப்பினும் அதனையே இம்மணிக்கூடும் பயன்படுத்தும். (I set a transparent parameter below the quality parameter). உங்களுக்கு தேவையான உயர அகலத்தை வேண்டியளவு செப்பம் செய்து கொள்ளுங்கள். (Change the width and height in both places)


<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs

/flash/swflash.cab#version=6,0,0,0 " width="200" height="200" id="a_clock" align="middle">

<param name="movie" value="http://www.aslibrary.org/images/a_clock.swf" />
<param name="quality" value="high" />
<param name="wmode" value="transparent"/>
<param name="bgcolor" value="#ffffff" />
<embed src="http://www.aslibrary.org/images/a_clock.swf" quality="high" bgcolor="#ffffff" width="200" height="200" name="a_clock" align="middle" type="application/x-shockwave-flash"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
</object>இதனை பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ஒரு பின்னூட்டம் போடுங்கள். பயன்படுத்தாவிட்டாலும் கூட ஒரு பின்னூட்டம் போடுங்கள். மாற்றங்கள் தேவையென்று நினைப்பவர்கள் அதைக்குறித்தும் பின்னூட்டம் போடுங்கள். வேறு புதிய கருவிகள் தேவையென்று நினைப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் உருவாக்க முயற்சிக்கிறேன்.

 
12 பின்னூட்டங்கள்:
பகீ!
நான் ;உங்களைப் போல் ஒருவரைத்தான் தேடுகிறேன்.என் புளக்கர் ; தடையாகவுள்ளது கருவிப்பட்டறை பொருத்த முடியவில்லை.
உங்கள் நண்பர் கலீலுக்கும் இதே பிரச்சனை போல் உள்ளது.காரணம் பின்னூட்டிய பின் கடந்த 24 நேரத்தில் பின்னூட்டியவர்கள் பட்டியலில் வரவில்லை. இது அக் கருவிப்பட்டடை பொருத்தாத பிரச்சனை!!
இப்படியான தகவல்கள் தரும் போது எங்களைப் போன்ற கணனிப் பின்புல அறிவற்றவர்களுக்காக சற்றுக் கூடுதலாக செய்முறை விளக்கம் தரும் படி அன்புடன் கேட்கிறேன்.
இவை மாத்திரமல்ல என்னும் பல விடயங்களைப் பொருத்தி என் தளத்தைப் பவனிவரவிட விருப்பம்; அந்த அளவு கணனி அறிவில்லை.
என் பதிவுகள் பல வெளியே வராமல் கிடக்கிறது. எனக்கும் சிறு வாசகர் குழு உண்டு.
என் செய்வேன்.எனக்குத் தெரியவில்லை.
தங்கள் தொலைபேசி இலக்கம் தனி அஞ்சலிடவும். விரும்பினால்
பிரபா தங்களைப் பற்றிக் கூறினார்.
யோகன் பாரிஸ்
http://johan-paris.blogspot.com/

பகீ!

உங்கள் நிரல் அருமையாக இருக்கிறது. வெகுவிரைவில் என் அடைப்பலகையில் மாற்றம் செய்யும் போது நிறுவுவேன். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

யோகன் உங்கள் புளொக் புளக்கர் பேற்றாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தமிழ்மணம் கருவிப்பட்டையை நிறுவுவதற்கு வழமையான முறையை பயன்படுத்த முடியது.
http://blog.thamizmanam.com/archives/51
இந்த முகவரிக்கு சென்றால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். அவைபோதாவிடின் அல்லது சரிவராவிட்டால் எனக்கு மின்னஞ்சலிடுங்கள். இது சம்பந்தமாக ஒரு பதிவிடவும் முயற்சிக்கிறேன்.

மலைநாடான் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

வணக்கம் பகீ,

உங்களின் இந்த உதவியால் எனது குடிலிலும் மணிக்கூட்டை இணைத்துள் ளேன். உங்கள் உதவிக்கு நன்றிகள்.

சத்தியா, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

தலைப்பை பாத்தவுடன நினைச்சன் ஒவ்வொரு ஆக்களுக்கும் மணிக்கூடு தரப் போகிறீர்கள் எண்டு..

அதுதான் ஒவ்வொருத்தருக்கும் மணிக்கூடு தந்திருக்கு தானே

பகீ!
நன்றி!
உங்கள் மணிக்கூட்டை என் மாளிகையில்(காகத்துக்கும் தன் குஞ்சுங்க) பொருத்திவிட்டேன்.
ஏனையதையும் முயல்கிறேன்.
எனக்கு தளமைத்தது. மலைநாடர்;என்னை ஊக்கப் படுத்தியதும் அவரே!!!;அத்துடன் குமரனும் யுக்திகளைச் சொல்லித் தந்தவர்கள்.
நான் பின்னூட்டமே இடத்தெரியாமல்; வாசித்துவிட்டு;மின்னஞ்சல் கொடுத்திருந்தவர்களுக்கு ;அதில் பதில் கூறி வாழ்ந்தவன்.குமரன் அதைச் சொல்லித்தர; மலைநாடர் வீடு கட்டித் தந்தவர்.
என் ஆரம்பப் பதிவுகளில் சொல்லியுள்ளேன்.
படித்துப் பார்க்கவும்.
தங்கள் நண்பர் கலீஸின் பின்னூட்டமெதுவும் ;தெரியவில்லை;அவரும் கருவிப் பட்டை பொருத்தவில்லையா??
யோகன் பாரிஸ்

யோகன் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் நன்றி. மணிக்கூட்டை உங்கள் தளத்திலும் பொருத்தியமைக்கு நன்றி.

பகீ!
நீர் எனக்கு ஓசியில தந்த மணிக்கூட்ட சந்தோசமா என்ர புளொக்கறில பொருத்திப்போட்டன். அப்படியே மணிக்கூடு சரியா யாழ்ப்பாணத்து மணிக்கூண்டுக் கோபுர மணிபோலவே இருக்குது. ஆனால் இதுக்கும் அதுக்கும் ஒரேயொரு வித்தியாசம் என்ன தெரியுமா? இது ஓடும் அது ஓடாது.

நன்றி.உங்கள் மணிக்கூடை என்
தளத்தில் உபயோகித்து கொண்டேன்.

வாருங்கள் லக்சுமி. பின்னூட்டத்திற்கு நன்றிபின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
சூத்திரஞானம்
சிறையிலிருந்து ஒரு கடிதம்
ஈழத்து நூல்கள்
கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்
வானம்பாடி
கதிரைச் சிலேடை வெண்பா 17-20
என்றென்றும் பல்ஸ்தீன்
கதிரைச் சிலேடை வெண்பா 16,17
கதிரைச் சிலேடை வெண்பா 11-15
கதிரைச் சிலேடை வெண்பா 6 -10

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution