கூகிள் நேற்றைய அனுபவம்
நான் இவ்வளவு காலமும் paypal இனை பயன்படுத்தி வந்தேன். சரி Google checkout இல் என்னதான் இருக்கின்றது என்று பார்ப்போம் என்று எனக்கான கணக்கொன்றை உருவாக்கினேன் பின்னர் ஒரு adsense கணக்கினையும் அதனுடன் இணைப்போம் என்று முயற்சி செய்கையில் Google என்ன சொன்னதென்று கீழே பாருங்கள். இதுதான் முதன் முதலாக நான் கூகிளில் கண்ட பிழை என நினைக்கின்றேன். உங்களால் அடையாளப்படுத்த முடிகின்றது தானே???