புளொக்கர் சில வித்தைகள் - 2
என்னுடைய வலைப்பதிவில் இருப்பது போல Header இன் கீழே முன்னைய பதிவிற்கான தொடுப்பை எப்படி சேர்ப்பதென பார்ப்போம். இதனை செய்தபின்னர் உங்கள் குடிலின் தலைப்பின் கீழே << இல்லம் | முன்னய பதிவின் தலைப்பு >>
இப்படியான வடிவில் ஒரு சேர்வை இருக்கும்.
கீழே தரப்பட்ட நிரலியை blogger tag இன் மேலே சேர்த்துவிடுங்கள் பின் பப்ளிஸ் பண்ணி விடுங்கள் அவ்வளவுதான்.
<ItemPage>

« <a href="<$BlogURL$>">இல்லம்
<BloggerPreviousItems> | <a href="<$BlogItemPermalinkURL$>"><$BlogPreviousItemTitle$> »</BloggerPreviousItems>

</ItemPage>
செய்து பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.