அடொப் அக்னி
இதனை சிலர் முன்னமே அறிந்திருக்க கூடும். அறியாதவர்களுக்காகவே இந்த பதிவு. ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன்னர் Macromedia Fireworks என்று அறியப்பட்ட மென்பொருளின் புதிய வெளியீட்டின் பேற்றா பதிப்பு சோதனைக்காக கிடைத்திருந்தது. அப்பொழுதே இதனை எழுதவேண்டும் என்று யோசித்தாலும் இப்பொழுதே பதிகின்றேன். மக்ரோமீடியா நிறுவனம் அடொப் நிறுவனத்துள் உள்வாங்கப்பட்ட பின் வெளிவரும் பதிப்பு இது ஆனால் பெயர் அடொப் அக்னி என்ற பெயருடன். இதன் நுளைவுப்படத்தினை கீழே பாருங்கள்.இந்தியர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
