« இல்லம்

பறாளை விநாயகர் பள்ளுஇரண்டு படங்கள்இணையத்தளங்களுக்கான கருவிகள்உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டிசுற்றுலாப் போனோம்உங்கள் குடிலுக்கு மணிக்கூடுசூத்திரஞானம்சிறையிலிருந்து ஒரு கடிதம்ஈழத்து நூல்கள்கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்  »







இன்னுமொரு மணிக்கூடு
உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.









நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

 
5 பின்னூட்டங்கள்:
நல்ல முயற்சி பகீ.. இதைத் தமிழில் செய்ய முயற்சிக்கலாமே..

ஆங்கில மணிக்கூடுகள் தாம் அனேகம் கிடைக்கின்றனவே... :)

அது தான் முதலே ஒரு தமிழ் மணிக்கூட்டை செய்து தந்திருக்கிறேனே.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பொன்ஸ்

அப்புறம் தான் அதைப் பார்த்தேன்..
அதில் தமிழ் மாதம், ஆங்கில நாள் என்று ஏதோ பிரச்சனை என்றார்களே.. சரியாகிவிட்டதா? எடுத்துக் கொள்ளலாமா? :)

அது என்னவென்றால் இது November 30 இனை கார்த்திகை 30 என்று காட்டும். ஆனால் தமிழிற்கு கார்த்திகை 14 தான் என்று பிரச்சனை. ஆனால் நாம் ஒருவரும் தமிழ் மாதம் தேதி பயன்படுத்துவதில்லை. ஆகவேதான் அப்படியே தமிழ் மொழிபெயர்ப்பாக உருவாக்கினேன்.

மணிக்கூட்டை நானும் பயன்படுத்துகின்றேன், நன்றி.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
பறாளை விநாயகர் பள்ளு
இரண்டு படங்கள்
இணையத்தளங்களுக்கான கருவிகள்
உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி
சுற்றுலாப் போனோம்
உங்கள் குடிலுக்கு மணிக்கூடு
சூத்திரஞானம்
சிறையிலிருந்து ஒரு கடிதம்
ஈழத்து நூல்கள்
கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution