« இல்லம்

simple CSSவலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்ஐபோன் இணைய உலாவிஅட..............YouTube in Mobileசிறுத்தை களத்தில்AS Library.orgகதைக்கும் கடதாசிஐபோன் வெளியாகிறதுதெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு  »வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.
நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.இதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.

 
2 பின்னூட்டங்கள்:
பகீ, wordpress தமிழாக்க வேலை முறைப்படியே நடந்து வருகிறது. நீங்களும் இணைஞ்சுக்கலாம். ஏற்கனவே, மொழி பெயர்க்கப்பட்ட po கோப்புகள் அங்க கிடைக்கும். பார்க்க -

http://blog.ravidreams.net/?p=273

ரவிசங்கர் வாங்க. தகவலுக்கு மிக்க நன்றிபின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
simple CSS
வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகொள்
ஐபோன் இணைய உலாவி
அட..............
YouTube in Mobile
சிறுத்தை களத்தில்
AS Library.org
கதைக்கும் கடதாசி
ஐபோன் வெளியாகிறது
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution