36 பின்னூட்டங்கள்:
ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்குமாறு வாக்கெடுப்பை மாற்றினால் பொருத்தமாக இருக்கும். நான் IE, Firefox ஆகியவற்றை மாற்றி மாற்றித் தேவை, இடத்துக்கேற்ப பயன்படுத்தி வருகிறேன். பெரும்பாலும், Firefox
மறுமொழிந்தது அ. இரவிசங்கர் | A. Ravishankar, @
//இப்பொழுது நான் தமிழ்மொழியில் அமைந்த ஒரு இணைய மென்பொருளை உருவாக்கி வருகின்றேன்.//
Good luck.
I use Firefox
-Mathy
மறுமொழிந்தது மதி கந்தசாமி (Mathy Kandasamy), @
internet explorer..
muthulakshmi
மறுமொழிந்தது , @
வாக்களித்துவிட்டேன். நான் IE, Firefox இரண்டையும் உபயோகிப்பவன். இதே போல் பலரும் இருக்கலாம். உங்கள் கேள்வி்யை 'அதிகமாக உபயோகிப்பது எது' என்று மாற்றலாமே.
மறுமொழிந்தது MSATHIA, @
Sathia உங்கள் கருத்துக்கு நன்றி. மாற்றி விட்டேன். நான் உண்மையில் அவ்வாறு தான் எண்ணியிருந்தேன்.
மறுமொழிந்தது பகீ, @
Safari, Firefox & IE ( on occasions)
மறுமொழிந்தது Vassan, @
என்ன மென்பொருள் எண்டு சொன்னால், உலாவிகள் தொடர்பாக ஆலோசனைகளையும் தரமுடியும். :)
மறுமொழிந்தது , @
Firefox
Occasionally IE and Opera
--Manian
மறுமொழிந்தது மணியன், @
அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும்
IE
Good luck Bro
மறுமொழிந்தது கானா பிரபா, @
வாங்க ரவிசங்கர். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. வேறு வேறு இணைய உலாவிகளை பயன்படுத்துமளவிற்கு உங்கள் தேவைகள் எவ்வாறு இருக்கின்றன என தயவு செய்து முடிந்தால் விளக்கமளிக்கவும்.
மறுமொழிந்தது பகீ, @
மதி மற்றும் அனானி உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி
மறுமொழிந்தது பகீ, @
வாசன் Safariஆ ??? நீங்கள் அப்பிள் கணனி வைத்திருக்கிறீர்களா?? அல்லது இப்போது வெளியாகி இருக்கும் வின்டோஸ் பதிப்பை சொல்கிறீர்களா??
உங்கள் வாக்கிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
மறுமொழிந்தது பகீ, @
வாக்க்ளித்துவிட்டேன்.நான் பயன்படுத்துவது IE
மறுமொழிந்தது மாலன், @
//நான் IE, Firefox ஆகியவற்றை மாற்றி மாற்றித் தேவை, இடத்துக்கேற்ப பயன்படுத்தி வருகிறேன். பெரும்பாலும், Firefox //
ரிபிட்டே!
//வேறு வேறு இணைய உலாவிகளை பயன்படுத்துமளவிற்கு உங்கள் தேவைகள் எவ்வாறு இருக்கின்றன என தயவு செய்து முடிந்தால் விளக்கமளிக்கவும்.//
நான் உலாவிகளை மாற்றிக்கொள்ளுவது பெரும்பாலும் வலைப்பதிவுகளை படிக்கும் போது மட்டுமே.. சிலர் ஜஸ்டிபை செய்திருப்பதால் வாசிக்க இடையூறு இருப்பதால் அப்போது மட்டும் IE.
இல்லாவிட்டால் எப்போதுமே பயர்பாக்ஸ் தான். :)
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.!
மறுமொழிந்தது - யெஸ்.பாலபாரதி, @
IE
மறுமொழிந்தது தருமி, @
தனி வலைத்தளம் மற்றும் சில முன்னனி தளங்களின் வலை நிர்வாகம் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவன் என்ற வகையில் உங்களில் வாக்குப் பதிவில் தற்போதுள்ள நிலவரம் தவறானது என்பது என் கருத்து.
நான் நிர்வகிக்கும் முன்னனி தளங்களின் வலைப்பயனர் புள்ளிவிவரப்படி சுமார் 20% Firefoxஉம், 70% IEயும், 10% மற்ற உலாவிகளையும் பயன்படுத்துகிறார்கள்.
மறுமொழிந்தது தகடூர் கோபி(Gopi), @
IE, Firefox , இரண்டும் பாவி்ப்பதாயினும், அதிகம் IE தான்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மறுமொழிந்தது மலைநாடான், @
நான் Internet Explorer தான் பயன்படுத்துகிறேன்...
மறுமொழிந்தது ஜே கே | J K, @
அனானியா வந்தாலும் ஆலோசனை தருவதாக சொன்னதற்கு நன்றிகள். இருந்தாலும் எனக்கு தமிழ் பாவனையாளர்கள் விகிதம் தான் தேவைப்படுகின்றது.
யோகன் அண்ணா, மணியன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
மறுமொழிந்தது பகீ, @
கானா பிரபா, வாங்க உங்கள் வாக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
இது ஒண்டும் சிவாஜி பாத்த விளைவில்லையே??????
மறுமொழிந்தது பகீ, @
IE... முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மறுமொழிந்தது மாயன், @
நான் ஸ்லிம் ப்ரவுசர் (Slimbrowser) பயன்படுத்துகிறேன். அது IE-ஐ அடிப்படையாகக் கொண்டதுதான். இருந்தாலும் IE-ஐ விட வேகமானது. Tabbed browsing-உம் உண்டு.
IE-க்காக உருவாக்கப்பட்ட அனைத்து மென்பொருள்களும் இதிலும் வேலை செய்யும்.
இங்கு சென்று இறக்கிக் கொள்ளலாம்: http://www.flashpeak.com/
இதைச் சொல்வதற்காக அவர்களிடம் நான் சத்தியமாக காசு வாங்கவில்லை.
மறுமொழிந்தது வடிவேல், @
மேசைக்கணினி = விண்டோஸில் ஃபயர் ஃபாக்ஸ்
விண்' க்கான சஃபாரி உலாவியை கீழிறக்கி பார்த்தேன், பேடா வடிவத்தை. சரிவர வேலை செய்யவில்லை.
மடிக்கணினி = mac - சஃபாரி
[மடிக்கணினியில் யுனிகோட் தமிழ் எழுத்துக்களை இணைமதி எழுத்துரு கொண்டு கண்ணுறலாம். தமிழ் எழுத்துருக்களில் பார்த்து,படிப்பதற்கு அழகான எழுத்துரு, இணைமதி.]
மறுமொழிந்தது Vassan, @
நான் Firefox,Opera இரண்டையும் பயன்யடுத்தி வருகிறேன் . . .
அதுவும் Portable (USB)
IE பக்கம் தலை வைப்பதேயில்லை
இனேகம் பேரின் நிலை இதுதான் . . . .
ஆதனால் இரண்டு வாக்குகளை இட ஏதாவது செய்தால் நல்லாயிருக்கும்
மறுமொழிந்தது மாயா, @
பாலா,
சில வலைப்பதிவுகளில் justify பிரச்சினை இருப்பதால் அதற்கு மட்டும் IE பயன்படுத்துறதா சொல்லி இருந்தீங்க..இந்தப் பிரச்சினையை firefoxலேயே தீர்க்க முடியும்.
முதலில் இந்த greasemonkey நீட்சி நிறுவிக்கங்க - https://addons.mozilla.org/en-US/firefox/addon/748
அப்புறம் இங்க உள்ள scriptஅ நிறுவுங்க - http://userscripts.org/scripts/show/1480
பிரச்சினை சரியாகிடும். வழக்கமாக firefoxல் தமிழுக்கு வரும் சோதனைகளுக்குத் தீர்வு - http://microblog.ravidreams.net/?p=24
மறுமொழிந்தது அ. இரவிசங்கர் | A. Ravishankar, @
பகீ - உலாவிகள் பயன்பாடு குறித்து higopi குறித்த புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்டத் துல்லியமானவை. தனித்தளத்தில் இருக்கும் என் தமிழ் வலைப்பதிவிலும் நான் பங்கு கொள்ளும் தமிழ்த் தளம் ஒன்றிலும் இதே அளவு புள்ளிவிவரங்களே பதிவாகி உள்ளன (IE - more than 60%, FF- around 20%, others - 10%). இந்த இடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளை மட்டும் வைத்து முடிவெடுப்பது துல்லியமாக இருப்பது என்பது என் கருத்து.
Firefox நிறுவப்படாத அலுவலகக் கணினிகளில் IE பயன்படுத்துவது. பெரும்பாலும் FF தான். சில பழங்காலத்துத் தமிழ்த் தளங்கள் IEஐ மட்டும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்போதும் வேறு வழி இல்லாமல் IE பயன்படுத்துவதுண்டு.
மறுமொழிந்தது அ. இரவிசங்கர் | A. Ravishankar, @
துளசி கோபால், மாலன், தருமி உங்கள் வருகைக்கும் வாக்குகளுக்கும் நன்றி.
மறுமொழிந்தது பகீ, @
//இப்பொழுது நான் தமிழ்மொழியில் அமைந்த ஒரு இணைய மென்பொருளை உருவாக்கி வருகின்றேன்.//
வாழ்த்துக்கள்
நான் பயன்படுத்துவது IE 7
மறுமொழிந்தது ILA (a) இளா, @
பகீ,
வாக்கு போட்டாச்சு.
நான் பாவிப்பது IE.
ஆட்சேபனை இல்லையெனின் என்ன மென்பொருள் செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? சொன்னால், பலரும் உங்களுக்கு உதவ, ஆலோசனைகள், கருத்துக்கள் சொல்வார்களல்லவா.
உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி.
மறுமொழிந்தது வெற்றி, @
கோபி உங்கள் தகவலுக்கு நன்றி. மலைநாடான், JK உங்கள் வருகைக்கும் வாக்குகளுக்கும் நன்றி
மறுமொழிந்தது பகீ, @
மாயன், மாயா வருகைக்கும் வாக்குகளுக்கும் நன்றி.
வாசன், வடிவேல் உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
மறுமொழிந்தது பகீ, @
ரவிசங்கர் வாங்க, உங்கள் மிகப்பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.
இளா வாழ்த்துகளுக்கு நன்றி
வெற்றி நிச்சயமாக சொல்ல முடியும். ஆனால் அதனை சிறிது காலத்தின் பின் சொல்ல எண்ணியுள்ளேன்.
உங்கள் வாக்குகளுக்கு நன்றிகள்.
மறுமொழிந்தது பகீ, @
பின்னூட்டம் ஒன்றை இட