simple CSS
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒரு முறையேனும் CSS கோப்புடன் அல்லது CSS நிரல்களுடன் போராடியிருப்பார்கள். நான் இணையத்தளங்களை வடிவமைக்கும் போது எனது அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்பவை இந்த நிரல்கள்தான். ஆனால் இதற்கு தீர்வு வந்தாற்போல எனக்கு simple CSS என்கின்ற மென்பொருள் கிடைத்திருக்கின்றது. இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மக் இயங்குதளங்கள் எல்லாவற்றிற்கும் கிடைக்கின்றது. இருந்தபோதிலும் வின்டோஸ் விஸ்ராவில் இயங்குவதில் சிறிய சிக்கல்கள் காணப்படுகின்றது.
இங்கே சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள்.