YouTube in Mobile
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.comஉடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.