« இல்லம்

கூகிள் கைப்பேசிPicasa Web Albums : மேம்படுத்தப்பட்ட வசதிகள்மனைவிமார்கள்Microsoft குளிர்பானம்Google Desktop 5.0கூகிள் நிறுவனங்கள்கூகிள் நோட்புக் மேலதிக வசதிகள்முத்தம்Flash - ஒரு வரலாறுஉலகின் மிக அழகிய Hub  »







உலகின் மிகச்சிறிய flash memory
உலகின் மிகச்சிறிய flash memory இனை Kingmax நிறுவனம் kingmax's USB 2.0 super stick எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த மிகச்சிறிய flash memory ஆக ஒரு கிராம் நிறையினையே கொண்டது.



இதன் நீள அகல உயரம் முறையே 34- x 12.4- x 2.2-mm. இது windows vista மற்றும் OS X இரண்டிற்கும் மிகுந்த ஒத்திசைவை காட்டக்கூடியிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 512MB(19$), 1GB(29$), 2GB(39$), 4GB(55$) ஆகிய கொள்ளவுகளை உடைய பதிப்புகளாக வெளிவிடப்பட்டுள்ளது.

 
0 பின்னூட்டங்கள்:


பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
கூகிள் கைப்பேசி
Picasa Web Albums : மேம்படுத்தப்பட்ட வசதிகள்
மனைவிமார்கள்
Microsoft குளிர்பானம்
Google Desktop 5.0
கூகிள் நிறுவனங்கள்
கூகிள் நோட்புக் மேலதிக வசதிகள்
முத்தம்
Flash - ஒரு வரலாறு
உலகின் மிக அழகிய Hub

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution