செயற்கைக் கடற்கரை
உலகின் முதலாவது மனிதனால் உருவாக்கப்பட்ட உள்வீட்டு கடற்கரை (Indoor beach) யப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீல வானமும், குளிரும் சூடுமற்ற வானிலையும், உப்பும் அழுக்குமற்ற நீரும், வெண்ணிற மணலும் கொண்ட முதலாவது கடற்கரையாக இது விளம்பரப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு மணத்தியாலமும் இங்கிருக்கும் செயற்கை எரிமலை வெடித்து சிறிது நேரத்திற்கு உயிருடன் காணப்படுகின்றது. இந்த கடற்கரையின் அழகிய படங்களை கீழே பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கி படங்களை பெருதாக்கி பாருங்கள்)





