கூகிளின் முதற்பக்கம்
இன்று இணையத்தை பற்றி தெரியாதவர்கள் கூட கூகிளைப்பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். கூகிள் தன் சேவைப்பரப்பை காலத்துக்கு காலம் விஸ்தரித்துக்கொண்டே வருகின்றது. இப்பொழுது google என்ற சொல் கூட ஒரு வினைச்சொல்லாக அகராதிகளில் புகுந்துவிட்டது. கூகிள் இணையரீதியான வாழ்க்கைக்கு மக்களை வழிப்படுத்தி வருகின்றது. இணையவசதிகள் மிகக்குறைந்தளவே இருக்கின்ற நான்கூட எனது அனேகமான கூகிளின் அனேக சேவைகளை பயன்படுத்திவருகின்றேன். (Gmail, Blogger, Google search, Google webalbums with Picasa, Google docs & Spreadsheet, youtube, Google earth மற்றும் சிறிதளவில் Googel checkout மற்றும் பிறசேவைகள்). கூகிள் 2006 இன் சிறந்த நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது (இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளவை முறையே அப்பிள் கொம்பியூற்றேர்ஸ், யாகூ, மைக்ரோசொவ்ற்). மிக அண்மையில்(திசம்பர் 2006) கூட NASA நிறுவனத்துடன் கூகிள் தனது சேவைகளை விஸ்தரிக்கும் முகமாக ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. காலத்துக்கு காலம் தனது சேவைகளில் தேவையற்றவை என கருதப்படுவதை நிறுத்தியும் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் பாவனையாளர்களிடையே மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆரம்பகால முகப்புபக்கம் கீழே. ஆரம்ப கால பயனாளர்கள் இதனை பார்த்திருக்ககூடும். பார்க்காதவர்களுக்காக. பாத்திட்டு அப்பிடியே எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.« இல்லம்
விடைபெறுகிறது புளொக்கர் பேற்றாகூகிள் - 2006 இன் அதிக தேடல்கள்புளொக்கருக்கு ஒரு Chatகூகிள் மென்பொருள்கள்கூகிள் நேற்றைய அனுபவம்ஆறுமுக நாவலர் - பிறந்த தினம்புளொக்கர் சில வித்தைகள் - 3அட - 2புளொக்கர் சில வித்தைகள் - 2புளொக்கருக்கு ஒரு எழுதுகருவி »
தொடர்ந்து என் அபிமான கூகுள் செய்திகளை தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்,
என்னோட அபிமானமும் தாங்க
ரவிசங்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
ரவிசங்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
பகீ,
இதோ நீங்கள் கேட்ட பின்னூட்டம்.
:-)
இதோ நீங்கள் கேட்ட பின்னூட்டம்.
:-)
குமரன் வருகைக்கும் நீங்கள் தந்த பின்னூட்டத்திற்கும் நன்றி.
இப்படியான தகவல்களை இனியும் அள்ளித் தாருங்கள்...
நிச்சயமாக ஜி
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
பார்த்தேன்.இதோ எனது பின்னோட்டம்..பிரயோசமான தகவல்கள் தான் பகி...:)
உங்கள் வரவு நல்வரவு ஆகுக... !
ஞபகபடுத்தினிங்க .... பழைய கூகுளை ... நன்று ...
ஞபகபடுத்தினிங்க .... பழைய கூகுளை ... நன்று ...
ஞபகபடுத்தினிங்க .... பழைய கூகுளை ... நன்று ...
இன்னும் நிறைய வெற்றி கதைகளையும் சொல்லுங்க ...
இன்னும் நிறைய வெற்றி கதைகளையும் சொல்லுங்க ...
துயா சுந்தர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
பகீ!
எனக்கு கூகிளின் இந்த முகப்பைப் பார்த்த ஞாபகமே!!இல்லை.
அவர்கள் வளர்ச்சியை அறியச் சந்தோசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்
எனக்கு கூகிளின் இந்த முகப்பைப் பார்த்த ஞாபகமே!!இல்லை.
அவர்கள் வளர்ச்சியை அறியச் சந்தோசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்
பயனுள்ள பதிவு
கூகிளைப் பற்றி இன்னும் தகவல்ககள் தாருங்கோ, நன்றி.
கூகிளைப் பற்றி இன்னும் தகவல்ககள் தாருங்கோ, நன்றி.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ
நண்பனே கூகுள் நண்பனே!!! :-)
நண்பனே கூகுள் நண்பனே!!! :-)
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
யோகன் அண்ணா, கண்ணபிரான் சுந்தரி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
சுந்தரி வாழ்த்துகளுக்கு நன்றி.
சுந்தரி வாழ்த்துகளுக்கு நன்றி.
பின்னூட்டம் ஒன்றை இட