« இல்லம்

Flash - ஒரு வரலாறுஉலகின் மிக அழகிய HubGoogle cheat sheetஉலகின் மிகப்பெரிய வண்டுஅதிசய புகைப்படம்ஐபோன் விளம்பரம்Flash பாவனையாளர்களுக்கு உதவியாகூ pipesகூகிள் Spreadsheets புதிய வசதிகள்ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்  »முத்தம்
நாங்கள் எல்லோருமே அனேகமாக முத்தமிடுவதை பார்த்தவர்கள் தான் (குறைந்தது ஆங்கில படங்ளிலாவது). அதனால் முத்தமிடும் போது உதடுகள் எவ்வாறு இயங்கும் என்று தெரியும். ஆனால் எலும்புகள்???

கீழே பாருங்கள்


 
6 பின்னூட்டங்கள்:
பகீ!
இதழுடன் இதழ் இடும் முத்தத்துக்கு தான் இப்படி இருக்கும்; பிரன்ஸ் முத்தத்துக்கு இப்படி இருக்காது.
அது தாய்க்கிளி; கிளிக்குஞ்சுக்கு உணவூட்டுவது போல் ;வாய்கள் திறந்தே இருக்கும். இப்படிச் சாத்தியமில்லை. இது மிகச் சைவ முத்தம்; கமல் இதை விட பெரிய அசைவ முத்தமெல்லம் கொடுத்துள்ளார். (கமல் படங்கள் பார்க்கவும்- அபிராமி அபிராமி அபிராமி)

Very very informative :)

கோவி மணியண்ணா!!
தமிழ்மணத்தில் நடக்கும் கும்மியடிப்புடன் ஒப்பிடும் போது ;இந்தப் பதிவோ என் பின்னூட்டமோ அப்படி ஒன்றும்; தகவல் குறைந்ததல்ல!!
முயற்சித்துப் பாருங்கள் நாங்கள் தவறான தகவலா?? தந்திருக்கிறோமேன!!!

யோகன்
நல்லா மணியை அடிச்சிட்டியள்.
"அப்பிடிப் போர்றா சுப்பிர மணியெண்டானாம்" அற்புதம், பிறவி!

எனக்கு தெரிந்து இது ரொம்ப மென்மையான முத்தம்.நான் பார்த்த சில பிரான்ஸ் படங்களில் கொடுக்கப் படும் வேக வேகமான முத்தங்களில் தசை நார்களும் எலும்புகளும் என்னமாய் மாறிக்கொண்டே இருக்கும்.

என்னம்மயெலெல்லாம் நம்ம பசங்க யோசிக்கிறய்ங்கப்பா

யோகன் அண்ணா, வாங்க கனகாலமாச்சு தமிழ் படங்கள் பாத்து. நீங்கள் சொல்லீட்டியள் பாப்பம் எனி நேரம் கிடைச்சா எடுத்து பாக்கிறன்.

கோவி மணியண்ணா, குறையா சொன்னியளோ நிறையாச்சொன்னியளோ தெரியேல்லை. ஆனா இதுகளும் தெரிஞ்சிருக்கத்தானே வேணும் என்னை மாதிரி இளம் பெடியளுக்கு என்ன???

கந்தல் இது சரியில்லை இரண்டு பேர் கதைக்கேக்க குறுக்க வந்து என்னை பிரச்சனையில மாட்டிறது.... உங்க பின்னூட்டத்திற்கு நன்றி..

சோமியண்ணை வாங்கோ.. நாங்கெல்லாம் எப்ப பிரான்ஸ் படம் பாக்கிறது?? எப்ப அதுகளை பற்றி கதைக்கிறது??
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.பின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
Flash - ஒரு வரலாறு
உலகின் மிக அழகிய Hub
Google cheat sheet
உலகின் மிகப்பெரிய வண்டு
அதிசய புகைப்படம்
ஐபோன் விளம்பரம்
Flash பாவனையாளர்களுக்கு உதவி
யாகூ pipes
கூகிள் Spreadsheets புதிய வசதிகள்
ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution