« இல்லம்

உலகின் மிகப்பெரிய வண்டுஅதிசய புகைப்படம்ஐபோன் விளம்பரம்Flash பாவனையாளர்களுக்கு உதவியாகூ pipesகூகிள் Spreadsheets புதிய வசதிகள்ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்யுத்தம் வேண்டாம்அப்பிள் ஐபோன் (iPhone)  »







Google cheat sheet
முதல் முறையாக கூகிளிற்கென்று ஒரு Cheat sheet வெளியிடப்பட்டுள்ளமையினை இப்பொழுதுதான் நான் பார்க்கின்றேன். அனேகமாக கூகிள் நிறுவனத்தின் சேவைகள் பற்றி பூரணமாக அறிந்து கொள்ள இது உங்களுக்கு உதவும். இதில் கூகிளின் சேவைகள் பற்றி மட்டுமல்லாது அதன் இயக்கங்கள், அதன் முகவரிகள் மற்றும் அதன் உத்தியோகபூர்வ பதிவுகள் அனைத்தும் இரண்டு பக்கத்தினுள் இடம்பெற்றிருக்கின்றன.








இது கூகிள் நிறுவனத்தின் வெளியீடோ அல்லது அவர்களது உத்தியோகபூர்வமானதோ அல்ல.

 
3 பின்னூட்டங்கள்:
தகவலுக்கு நன்றி, பகீ

I am the author of this content, may you please provide a link to http://www.adelaider.com/google/

வாங்க ரவிசங்கர் உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

அனானி மன்னிக்கணும் தொடுப்பு வழங்காததற்கு. தொடுப்பிற்கு நன்றி.



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
உலகின் மிகப்பெரிய வண்டு
அதிசய புகைப்படம்
ஐபோன் விளம்பரம்
Flash பாவனையாளர்களுக்கு உதவி
யாகூ pipes
கூகிள் Spreadsheets புதிய வசதிகள்
ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்
யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்
யுத்தம் வேண்டாம்
அப்பிள் ஐபோன் (iPhone)

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution