காதலர் தினம் - (கொண்டாடுபவர்களுக்கு மட்டும்)
வழமையான எந்த ஒரு நாளையும் விட காதலர் தினம் எண்டா பெரிய பட்டிமன்றங்கள் விவாதங்கள் எல்லாம் தொடங்கீரும். நானும் இந்த வயசுபோனாக்கள் எல்லாம் இந்த தினமெல்லாம் தேவையில்லையெண்டும், வயசு வந்த பெடி பெட்டையள் எல்லாம் வேணுமெண்டும் ஒரு கிழமைக்கெண்டாலும் ஒரே பிச்சுப் புடுங்கலா இருக்கும்.நான் உதைப்பற்றி ஒண்டும் கதைக்க வரேல்ல. நீங்கள் யாராவது வாழ்த்துமட்டை கொடுக்கிற எண்டா கீழ இருக்கிற படங்களை எடுத்து உங்களுக்கு ஏற்றமாதிரி மாத்தி விரும்பின பேருகளை படங்களை போட்டு குடுத்துககொள்ளுங்கோ. என்னால முடிஞ்ச உதவி. (படத்தை சொடுக்கி பெரிசாக்கி எடுங்கோ)









கனகாலமா நானும் இந்த படங்களை பாவிச்சு வாழ்த்துமட்டை செய்து குடுப்பம் எண்டு பாத்தா............. எங்க சரிவருது......