கூகிளின் புத்தாண்டு சின்னங்கள்
கூகிள் ஒவ்வொரு விசேட தினத்துக்கும் ஒவ்வொரு விசேட சின்னங்களை பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருக்க கூடும். இந்த ஆங்கில புத்தாண்டை ஒட்டியும் கூகிள் புதியதொரு சின்னத்தை பயன்படுத்தியதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் முன்னைய புதுவருடங்களில் வெளியிடப்பட்ட கூகிளின் சின்னங்களை நீங்கள் சிலவேளைகளில் பார்க்காது விட்டிருக்க கூடும். பார்க்காமல் விட்டவர்களுக்காக அவை கீழே.2007

2006

2005

2004

2003

2002

2001

2000
