யாழ்ப்பாணத்து பெருமாள்
யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.
« இல்லம்
ஆத்மாநாம் படைப்புகள்புத்தர்சிலைஅட - 1புத்தகக் கடைகள்யாழ் மண்யாழ்ப்பாணம்துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்.கவிதைகள்முட்டைவாசிகள்கைப்பேசிகளால் புகைப்படம் »