« இல்லம்

துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்.கவிதைகள்முட்டைவாசிகள்கைப்பேசிகளால் புகைப்படம்நட்பல்லாததுஉலக மொழிகள்அறிவித்தல்பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)லால் மொழிஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு  »யாழ்ப்பாணம்
சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது. UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..

 
6 பின்னூட்டங்கள்:
முதலில புளொக்கரில மறுமொழிய மட்டுறுத்தல் பண்ணுங்கோ. பண்ணிப்போட்டு தமிழ் மணத்துக்கு அறிவியுங்கோ, மட்டுறுத்தல் செய்து போட்டன், மறுமொழியைத் திரட்டுங்கோ எண்டு.

யாழ்ப்பாணத்திலிருந்தா?
தொடர்ந்து எழுதப்பாருங்கள்.
இன்றைய நிலையில் மிகவும் குழப்பகரமான, ஆபத்தான நிலையில் இருக்கும் ஓரிடத்திலிருந்து வெளியுலகிற்கு செய்திகளைக் கொண்டு வாருங்கள். இனிவரும் காலம் இன்னும் மோசமாகக்கூடும்.
முக்கியமாக நீங்கள் செய்திருக்க வேண்டியது புனைபெயரில் எழுதுவதையே.

யாழ்ப்பாணத்தில் இன்றுள்ள நிலை, மக்கள் உணவுக்காகப் படும் அவலம், பொருட் தட்டுப்பாடுகள் என்பன முதற்கொண்டு நிறைய தகவல்களை எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கு நிச்சயம் வீரியம் இருக்கிறது.
முடிந்தால் புகைப்படங்களோடு பதிவுகளைத் தாருங்கள்.

பத்தோடு பதினொன்று.... நீயும் ஒரு தீவிரவாத ஆதரவாளனா.... கிழிஞ்சது போ....
யாழிலிருந்து எழுதுகிறேனு தீவிரவாதிகளின் பொய்களை மட்டும் போடு....

ஒரு ஈழதமிழ் சொல்லியமாதரி..
//முதலில புளொக்கரில மறுமொழிய மட்டுறுத்தல் பண்ணுங்கோ. பண்ணிப்போட்டு தமிழ் மணத்துக்கு அறிவியுங்கோ, மட்டுறுத்தல் செய்து போட்டன், மறுமொழியைத் திரட்டுங்கோ எண்டு.//

அப்பதான் மத்த நியாயமான பின்னூட்டத்தை எடுதுவிடலாம்... அப்படியே
இந்தியா வரும் அகதிகளை ஜெர்மனி, பிரான்ஸ் பக்கம் அனுப்பும் அய்யா... இவர்களுக்கு செலவு செய்தே இந்தியா பிச்சைகார நாடாயிடும்.... ஏற்கனவே நாங்கள் விடுதலை புலி நாய்களால் பட்டது போதும்....

முடிந்தால் அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாதே......

//இந்தியா வரும் அகதிகளை ஜெர்மனி, பிரான்ஸ் பக்கம் அனுப்பும் அய்யா... இவர்களுக்கு செலவு செய்தே இந்தியா பிச்சைகார நாடாயிடும்.... ஏற்கனவே நாங்கள் விடுதலை புலி நாய்களால் பட்டது போதும்....

முடிந்தால் அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாதே...... //

இந்தியா இப்பவும் பிச்சைகர நாடுதான் (ஈழத்தமிழர் வந்தாலும் வரவிட்டாலும் )

நான் இந்த பதிவுத்தளத்தை தொடங்கினபோது அரசியல் கலக்கக்கூடாது என்று விரும்பினான். இருந்தாலும் யாழ்ப்பாண நிலைமையை எழுதிறதில பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறன். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அரசாங்கம் பற்றி தயவு செய்கு மறுமொழிகள் போடாதங்கோ. நிச்சயமா மறுமொழி மட்டறுத்தல் செய்வன். Anonymous ஆ எழுதினா தேவைப்பட்ட மறுமொழிகளில சிறிய மாற்றம் செய்வன்.

I read your post regarding Vasanthi. She is not even recognised by local tamils. I know she is a corporate writer! She dont know even Indian Tamils problems! Visit me onceபின்னூட்டம் ஒன்றை இட


முன்னைய அலட்டல்கள்:
துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்.
கவிதைகள்
முட்டைவாசிகள்
கைப்பேசிகளால் புகைப்படம்
நட்பல்லாதது
உலக மொழிகள்
அறிவித்தல்
பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)
லால் மொழி
ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution