« இல்லம்

ஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்இரு கவிராயர்பணம் பண்ணலாம் பணம்பதிபவர்கள்நண்பரின் திருமணம்உமா ஜிப்ரான்யாழ்ப்பாண நூல் நிலையம்வரதர்லேற்றஸ்ற் கைப்பேசியாழ்ப்பாணத்து பெருமாள்  »







விலைவாசி
யாழ்ப்பாணத்தில பொருட்களின்ர விலைய நீங்களும் அறிஞ்சுகொள்ளவேண்டும் எண்டுதான் இதுகளை பதிவாக்கிறன். வேறெந்த நோக்கமும் இல்லை. இப்பிடியே போனா டொலருக்கு சமனா யாழ்ப்பாணத்தில ரூபா வந்திரும்.

பெற்றோல் - 700.00
சிகரட் (ஒன்று) - 20.00
மண்ணெய் - 200.00
அரிசி - 180.00
மா - 130.00
தேங்காய் எண்ணெய் - 500.00
நல்லெண்ணெய் - 550.00
உள்ளி - 1200.00
மல்லி - 900.00
தேயிலை - 800.00
உழுந்து - 250.00
சவர்க்காரம் - 80.00
நெருப்புப்பெட்டி - 30.00
நுளம்புத்திரி - 150.00 (பெட்டி)
சீனி - 400.00

 
1 பின்னூட்டங்கள்:
விலைப்பட்டியல் ஆச்சரியமா இருக்குது போஸ்ட்ல சாமான் அனுப்பி கிடைக்கிறத பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கோவன் என்ன...



பின்னூட்டம் ஒன்றை இட






முன்னைய அலட்டல்கள்:
ஐந்து கவிதைகள் - உமாஜிப்ரான்
இரு கவிராயர்
பணம் பண்ணலாம் பணம்
பதிபவர்கள்
நண்பரின் திருமணம்
உமா ஜிப்ரான்
யாழ்ப்பாண நூல் நிலையம்
வரதர்
லேற்றஸ்ற் கைப்பேசி
யாழ்ப்பாணத்து பெருமாள்

பழைய அலட்டல்கள்:
September 2006
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
March 2007
April 2007
May 2007
June 2007

திரட்டிகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

விருந்தினர்கள்
Web Counter
Text Link Ads


Creative Commons License
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 2.5 License கீழ் இப்பதிவு உரிமை பெறப்பட்டுள்ளது.
ஊரோடி பகீ © 2006-07 | Powered by Blogger | Best viewed in Firefox 1.5+ at 1024x768 or higher resolution